பழைய போனில் இருந்து புது போனுக்கு டேட்டாவை மாற்றுவது எப்படி? ஒரே Tap-ல் செய்யலாம்!
எவ்வளவு விலை கொடுத்து மொபைல் போன் வாங்கினாலும், இன்னொரு புது போன் வந்தால், பழைய போனை மறந்து விடுவோம். அந்த சமயத்தில், பழைய போனில் இருந்து புதிய மொபைலுக்கு டேட்டாவை மாற்ற நாம் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். அதற்கான டிப்ஸை, இங்கு பார்ப்போம். க்ளவுட் சர்விஸ்: நம் மொபைல் போனில் இருக்கும் டேட்டாக்கள் பெரும்பாலானவை கூகுள் டிரைவ், ஐ க்ளவுட் உள்ளிட்ட க்ளவுட் செர்வீஸில் save ஆகியிருக்கும். வாட்ஸ் ஆப் உரையாடல்கள், போட்டோக்கள் ஆகியவற்றை இன்னொரு போனில் … Read more