ஆனந்த் அம்பானியின் தலைதீபாவளி கொண்டாட்டம்! ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ!
Relaince Jio Offers : இந்த தீபாவளிக்கு, நாட்டின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, JioBharat 4G தொலைபேசியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் தீபாவளியான இந்த தலை தீபாவளிவளிக்கு ஜியோ கொடுக்கும் பரிசு இது. ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ! 999 ரூபாய்க்கு விற்கும் JioBharat மொபைல் போன் இப்போது சந்தையில் 699 ரூபாய் சிறப்பு விலையில் … Read more