விலை அதிகமான ஆப்பிள் தயாரிப்புகளை வங்கியவரா? அரசு சொன்ன இந்த அறிவுரையை மறந்திடாதீங்க!
ஆப்பிளின் அடுத்த 16 தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்திய நிகழ்வு நடைபெற்று சில வாரங்களாகிவிட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள இணைய பாதுகாப்பு கண்காணிப்பு குழு (CERT-In), தனியுரிமை பாதிப்புகளைக் கொடியிட்டுள்ளது. iOS, iPadOS மற்றும் macOS போன்ற ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து அதிக தீவிர எச்சரிக்கையை (High Severity) வெளியிட்டுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. போனை … Read more