'பிரேமம்' நாயகியுடன் ஒப்பிட்டு 'பிரேமலு' கதாநாயகியை பாராட்டிய ராஜமவுலி

கடந்த சில வாரங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மலையாள படங்களின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியாகி கேரளாவை விட அதிக அளவில் வசூலித்து வருகிறது. இன்னொரு பக்கம் அதற்கு முன்பாக மலையாளத்தில் வெளியாகி நூறு கோடி வசூலை தாண்டிய பிரேமலு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மலையாளத்தில் பெற்ற அதே வரவேற்பை இங்கேயும் பெற்றுள்ளது. … Read more

Bramayugam OTT: ஓடிடியில் வெளியானது மம்மூட்டியின் ‘பிரமயுகம்’.. எந்த பிளாட்ஃபார்மில் பார்க்கலாம்?

சென்னை: மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தியேட்டர்களில் வெளியான பிரமயுகம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ள நிலையில், அதிரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள

ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியில் ரித்திகா சிங்

ஜெய் பீம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிய த.செ. ஞானவேல், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி, ஐதராபாத், மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. ஐதராபாத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த … Read more

Malavika mohanan: தங்கலான் ரிலீஸ் குறித்த யோசனையில் காந்தக் கண்ணழகி மாளவிகா மோகனன்!

சென்னை: தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டாவது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கைகூடியது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து

ஆடுஜீவிதம் படத்திற்காக 5 மொழிகளில் பாடிய சின்மயி

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களாகட்டும், மம்முட்டி நடித்த பிரம்மயுகம் போன்ற பெரிய பட்ஜெட் படமாகட்டும் அனைத்துமே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆடுஜீவிதம். பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் மலையாள திரையுலகில் … Read more

Actor Rajinikanth: அரசியல் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.. ரஜினிகாந்த் கிரேட் எஸ்கேப்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட்

மலைக்கா அரோராவுடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த நயன்தாரா

நயன்தாரா சமீபநாட்களாக தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக வருகை தந்திருந்தார் நயன்தார. அந்தசமயம் அங்கே பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் வந்தார். நயன்தாராவும், மலைக்காவும் இந்தப் போட்டியை சில மணி நேரங்கள் ஒன்றாக இணைந்து பார்த்து ரசித்துள்ளனர். இருவருமே தாங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை … Read more

என்னது விடுதலை படம் திருட்டு கதையா?.. கிளம்பிய பஞ்சாயத்து.. இது புதுசா இருக்கே

சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. இந்தச் சூழலில் விடுதலை படம் திருட்டு கதை

ரோமியோ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ

நடிகர் விஜய் ஆண்டனி கைவசம் இரண்டு, மூன்று படங்கள் உள்ளன. இவற்றில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் முதல் முறையாக 'ரோமியோ' என்கிற லவ் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து மிருணாளி ரவி, தலைவாசல் விஜய், இளவரசு, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. ஏற்கனவே இப்படம் சம்மருக்கு திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் … Read more

Good Bad Ugly – குட் பேட் அக்லி.. வெளியானது ஏகே 63 டைட்டில்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.