சிவகார்த்திகேயன் – முருகதாஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பு : ரிலீஸ் எப்போது?
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து … Read more