Roja: "'ரோஜா' படத்தை முடித்த பிறகு, நான் வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டேன், காரணம்…"- அரவிந்த்சாமி
2025-ம் ஆண்டுக்கான IFFM-ன் (Indian Film Festival of Melbourne) விருது விழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவில் ‘Leadership in Cinema’ விருதை நடிகர் அரவிந்த் சாமி பெற்றார். விருது பெற்றதைத் தொடர்ந்து தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ‘ரோஜா’ திரைப்படம் தொடர்பாகவும் சில விஷயங்களை அரவிந்த் சாமி பகிர்ந்திருக்கிறார். Arvind Swamy – Roja Movie அரவிந்த் சாமி பேசுகையில், “ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் நான் இங்கு சொல்கிறேன். ‘ரோஜா’ திரைப்படம் … Read more