Jawan – ஒரே படம்தான்.. ஓஹோ வாழ்க்கை.. ஜவான் படத்துக்கு கிடைத்த பெருமையை பாருங்க

மும்பை: அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் படத்துக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை. இருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்துக்கு மேலும்

ராமாயண் படத்திலிருந்து வெளியேறிய சாய்பல்லவி ?

சமீபகாலமாக புராண இதிகாச படங்களை மையப்படுத்தி முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் ஆதிபுருஷ், ஹனுமான் போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயண கதையை தழுவி ராமாயண் என்கிற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் பணிகள் துவங்க … Read more

Nayanthara – மகனுடன் நயன்தாரா.. அவ்ளோ க்யூட்டா இருக்காங்களே.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்?

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். தமிழில் சில பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹிந்தியில் ஆமீர்கான் நடித்த 'கஜினி' படத்தை இயக்கி அங்கு 100 கோடி வசூலை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்த 'ஹாலிடே, சோனாக்ஷி சின்ஹா நடித்த 'அகிரா' ஆகிய படங்களை இயக்கினார். 2018ல் வெளிவந்த 'தர்பார்' படத்தின் தோல்விக்குப் பிறகு கடந்த ஆறு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்தார். விஜய் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்கள் … Read more

Actor Suriya: கர்ணா.. வாடிவாசல்.. சூர்யாவின் பிளான் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. அவரது கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படம் வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா. அவரது இயக்கத்தில் முன்னதாக கமர்ஷியல் படங்கள்

நடனம் என் மொழி – சிம்ரன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். அவரது நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியவர் மீண்டும் நடிக்க வந்தார். அவரது நடிப்பில் ‛பேட்ட, மகான், ராக்கெட்டரி நம்பி விளைவு' போன்ற படங்கள் மீண்டும் அவரை பேச வைத்தன. தற்போது சப்தம், துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் சிம்ரன். இதில் சப்தம் அவரது ஐம்பதாவது படமாகும். இந்த நிலையில் சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் … Read more

OTT Release: மிஷன் சாப்டர்1 முதல் கேரளா ஸ்டோரி வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

சென்னை: வேகமாக மாறிவரும் இந்த டிஜிட்டல் உலகத்திற்கு பல ஆன்லைன் தளங்கள் மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கியுள்ளன. குறிப்பாக, ஓடிடிதளங்கள் கடந்த சில ஆண்டுகளாக புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், ஓடிடி தளத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. தியேட்டருக்குச் சென்று 200 ரூபாய் செலவு செய்து ஒரு படம் பார்ப்பதை விட வருடம் 1,500 ரூபாய்

இலங்கையில் நேர்ந்த சங்கடம் : சந்தோஷி வேதனை

தமிழில் பாபா, மிலிட்டரி, பாலா உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் ருத்ரவீணை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் சந்தோஷி. திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு மேக்கப், பேஷன் போன்ற பிசினஸ்களில் பிசியாகிவிட்டார். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று மேக்கப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் சந்தோஷி, அண்மையில் இலங்கையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். இலங்கை பயிற்சி வகுப்பின் போது பரிமாறப்பட்ட உணவுகளில் அசைவ உணவு மட்டுமே இருந்ததாகவும், சைவம் … Read more

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புது படத்திற்கு பூஜை போட்டாச்சு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர்   தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகராக  காணப்படுகிறார். கடந்த ஆண்டு காளிதாஸ், பிரிட்டன் மாடல் தாரிணியை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்  செய்து கொண்டார். புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ள காளிதாஸ் படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டது. நடிகர் ஜெயராம்

மாமனார் தயாரிப்பில் மருமகன் : இறுதிக் கட்டத்தில் ஆகாஷ் முரளி படம்

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி. இவர் பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். சினேகா, நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர். தற்போது சேவியர் பிரிட்டோ தன் மருமகனை சினிமாவில் அறிமுகப்படுத்த படம் தயாரிக்கிறார். இந்த படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இவர் இயக்கிய பாலிவுட் படமான 'ஷெர்சா' … Read more