OTT vs தியேட்டர்.. வேறலெவல் போட்டியா இருக்கே இன்னைக்கு.. ஓடிடியில் வெளியான 3 தரமான படங்கள்!

சென்னை: ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் வெளியாகி உள்ள லவ்வர் என 2 படங்கள் தியேட்டர்களில் இன்று வெளியாகின்றன. ஆனால், அதே சமயம் தியேட்டர் பக்கமே போகாதீங்க உட்கார்ந்து குடும்பத்துடன் வீட்டிலேயே பொங்கலுக்கு வெளியான புதிய படங்களை பார்த்து கொண்டாடுங்க என அதிரடியாக 3 பெரிய படங்கள் இன்று ஓடிடியிலும் வெளியாகி

சாய் பல்லவியின் 'தண்டல்' நிறைவு

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் படம், “தண்டல்”. இந்த படம் ஆந்திர மாநிலத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இதில் நாக சைதன்யா மீனவர்கள் தலைவராகவும், சாய் பல்லவி மீனவ பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. இதற்காக நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் அந்த கிராமத்தில் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை … Read more

அமெரிக்கா டு செர்பியா கமல்ஹாசனின் வேற லெவல் பிளான்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். அவரது விக்ரம் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை அறிவித்து செயல்பட்டு வருகிறார். தற்போது இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை நிறைவு செய்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD படத்தையும் முடித்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு

பாலகிருஷ்ணா 109வது படத்தில் உள்ள சர்ப்ரைஸ்

வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்திலிருந்து அறிவிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் … Read more

அறிவு என் நம்பரை பிளாக் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்.. திடீரென பகீர் கிளப்பிய சந்தோஷ் நாராயணன்!

சென்னை: என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் ரிலீஸான நிலையில், தெருக்குரல் அறிவை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் பாடகி தீ புறக்கணித்து விட்டனர் என அறிவு கொந்தளித்து இருந்தார். பா. ரஞ்சித்தும் அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணனை பகைத்துக் கொண்டார். அட்டகத்தி முதல் இணைந்து பயணித்த நண்பர்கள் இந்த பிரச்சனை காரணமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கு

'லால் சலாம்' தெலுங்கு, ரஜினிக்குக் குரல் கொடுத்துள்ள சாய்குமார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படம் நாளை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் ரஜினிக்கான பின்னணிக் குரலை நடிகர் சாய்குமார் கொடுத்துள்ளார். கடந்த பல படங்களாக ரஜினிக்கு பின்னணிப் பாடகர் மனோ தான் தெலுங்கில் டப்பிங் பேசி வந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக இந்தப் படத்தில் சாய்குமார் பேசியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாய்குமார், ரஜினிக்காகப் பேசியுள்ளார். தெலுங்கில் இதற்கு முன்பு வெளியாகி … Read more

Jayam Ravi: யோகிபாபுவும் நானும் ட்வின்ஸ் மாதிரி.. அழகான ட்ராவல் குறித்து சொன்ன ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஜெயம்ரவி,

நான் எப்போதும் விஜய்யின் விசுவாசி தான் : இயக்குநர் பேரரசு

நடிகர் விஜய் தான் அரசியலில் நுழைவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு திரை உலகில் இருந்து எதிர்பார்த்த பல நபர்களிடமிருந்து எந்த விதமான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ரியாக்சன் என எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவது துவங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் … Read more

Jayam Ravi: என்னை போய் இப்படி நடிக்க வச்சிட்டீங்களே.. குமுறிய சமுத்திரக்கனி.. ஜெயம்ரவி கூல்!

சென்னை: நடிகர் ஜெயம்ரவியின் சைரன் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என இரு படங்களை கொடுத்த ஜெயம்ரவி நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சைரன் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் உருவாகிவருகிறது. எப்போதும் அறிமுக இயக்குநர்களுக்கு

மங்கை எனது இமேஜை மாற்றுவாள் : ஆனந்தி நம்பிக்கை

ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள படம் 'மங்கை'. குபேந்திரன் காமாட்சி இயக்கி உள்ளார் 'கயல்'. ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆனந்தி பேசியதாவது: இந்த படம் ஒரு டிராவல் கதை. இதனால் பல ஷெட்யூல்களாக படப்பிடிப்பு நடத்தினால் பல பிரச்னைகள் வரும். படத்தோடு மூட் மாறிவிடும் என்பதால் ஒரே ஷெட்யூலில் முடித்தோம். படத்தின் இயக்குனரிடம் கதை குறித்து தெளிவாக கேட்டேன். அவர் வசனம் … Read more