Lover movie: 21வது பிறந்தநாள் 21 கிப்ட்.. லவ்வர் படத்தின் க்யூட் ஸ்னீக் பீக்!
சென்னை: குட்நைட் என்ற படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தில் இவரது இயல்பான நடிப்பு படத்தை வெற்றிப்படமாக்கியது. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் நல்ல வசூலை பெற்றது. குறட்டையை மையமாக கொண்டு சிறப்பான திரைக்கதையுடன் வெளியான இந்தப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லவ்வர் என்ற படத்தில் நடித்து