ஐஸ்வர்யா செய்த சதி.. அவமானப்பட போகும் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி சொன்னபடி தீபாவும், கார்த்திக்கிற்கும் சேர்ந்த திருமண புடவை எடுத்துவைட்டு இருவரும் ஜாலியாக வெளியில் சென்று விடுகின்றனர். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, தீபாவை மாட்டிவிட தீபாவின் போனை திட்டுத்தனமாக எடுத்து வைத்துக்கொள்கிறாள் இதையடுத்து, அடுத்து என்ன நடப்போகிறது என்று பார்க்கலாம்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன தெலுங்கு இயக்குனர்? – விஜய் 69 இயக்குனரா?

புதிய அரசியல் கட்சிக்கான பணியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் நடிகர் விஜய். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அவருடைய 69வது படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக அவரே அறிவித்தும் விட்டார். இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளரான 'ஆர்ஆர்ஆர்' படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி உள்ளது. அப்படத்திற்கான இயக்குனர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள். இருந்தாலும் விஜய்யை … Read more

Sekhar kammula birthday: இயக்குநர் சேகர் கம்முலா பிறந்தநாள்.. வெளியாகவுள்ள தனுஷ் பட அப்டேட்!

சென்னை: கடந்த மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது தனுஷின் கேப்டன் மில்லர். இந்தப் படத்திற்கு ஏராளமான வரவேற்பும் நல்ல வசூலும் கிடைத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் தனுஷ், தொடர்ந்து நிலவுக்கு

பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை

வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பதாக அறிவித்தனர். ஏற்கனவே கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்லோ ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் … Read more

Vijay Ajith: அரசியலுக்கு வரும் விஜய்… ஆனால் அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள்… எதுக்குன்னு தெரியுமா?

சென்னை: கோட் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. அதன் பின்னர் முழுமையாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜய் அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், அஜித்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருவது கவனம் ஈர்த்துள்ளது. அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள் கோலிவுட்டின்

சூர்யாவின் ஹிந்தி படம் : கர்ணனாக நடிக்க தயாராகிறார்

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவி கர்ணன் கதையை வைத்து பிரமாண்ட படம் உருவாக உள்ளது. இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க உள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு 'கர்ணா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக … Read more

Vijay Sethupathi: சத்தியமா பொய்.. சுவாரஸ்யமான தலைப்பில் VJS51 படம்.. ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் சுவாரஸ்யங்களை கூட்டுவதாக அமைந்து வருகின்றன. இவருக்கு மட்டும் எந்த கேரக்டரும் பொருந்துவது எப்படி என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விமர்சகர்கள், ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, இந்த ஆண்டு துவக்கத்திலேயே பொங்கல் வெளியீடாக ரிலீசான

பிப்ரவரி 9ல் 'ல-லா' போட்டி… “லவ்வர், லால் சலாம்”…

2024ம் ஆண்டு ஆரம்பமாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு பெரும் வெற்றிக்காகத் தமிழ் சினிமா காத்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் வெளியான படங்களில் ஒரு படம் கூட 100 கோடி வசூலைக் கடக்கவில்லை. வரவேற்பு, வசூல் என்று சொல்லப்பட்ட படங்கள் 'லாபம்' தந்ததா என்ற கேள்விக்கு பதிலில்லை. இந்நிலையில் வரும் வாரம் பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படம், மற்றும் மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' ஆகிய இரண்டு படங்கள் … Read more

Thalapathy 69: விஜய் – H வினோத் கூட்டணியில் தளபதி 69 கன்ஃபார்ம்… க்ரீன் சிக்னல் கொடுத்த ராஜ்கமல்!

சென்னை: அரசியலில் களமிறங்கவுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அதன்படி விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. இந்தப் படத்தை H வினோத் இயக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளதாம். விஜய் – H வினோத் கூட்டணி கன்ஃபார்ம்விஜய்யின்

தந்தையின் சட்டையை அணிந்துகொண்டு தியேட்டரில் குண்டூர் காரம் படம் பார்த்த மகேஷ்பாபு மகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது வாரிசுகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பெரும்பாலும் புகழ் வெளிச்சம் படாமல் வெளி உலகத்திற்கு காட்டாமல் வளர்த்து வருகிறார்கள். அதேசமயம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் வாரிசுகள் அவ்வப்போது சோசியல் மீடியா மூலமாக மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலமாக தங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை. குறிப்பாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அடிக்கடி சோசியல் மீடியாவில் தன் தந்தையுடன் … Read more