டபுள் டக்கரில் அனிமேஷன் கேரக்டர்கள்
ஏர் பிளிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் டபுள் டக்கர். தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார். கவுதம் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இயக்குனர் மீரா மஹதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது … Read more