பயங்கர வில்லன் நடிகர் பொன்னம்பலம்..இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க!

Actor Ponnambalam Thanked Celebrities : ஒரு காலத்தில் பயங்கர வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர், தற்போது உடல் நிலை சரியில்லாததை அடுத்து ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

3BHK: "இது என்னோட 40-வது படம்; படம் ஓடுதா இல்லையோ, ஆனால்..!" – நடிகர் சித்தார்த் உருக்கம்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். 3BHK படத்தில்… இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவி மோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் … Read more

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை! போதை பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா?

Drug Scandal Case Krishna Investigation : கிருஷ்ணாவிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதிலிருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" – சித்தார்த் குறித்து இயக்குநர் ராம்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் … Read more

ஸ்ரீகாந்தை தொடர்ந்து..நடிகர் கிருஷ்ணாவும் கைது! தீவிர விசாரணைக்கு பின் அதிரடி முடிவு..

Actor Krishna Arrested In Drug Case : பிரபல நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.

டி.ராஜேந்தர்: "மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பு" – நெகிழும் கிங்காங்

மகநடிகர் கிங் காங் எனத் திரையுலகில் பிரபலமாகியிருப்பவர் ஷங்கர் ஏழுமலை. கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலேயே திரையுலகில் பயணித்து வருகிறார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். கிங்காங் Paranthu Po: “இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்” -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி சென்னை … Read more

Vijayakumar: “குலக்கல்வி முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்" – நடிகர் விஜயகுமார் ஓபன் டாக்

சென்னை புரசைவாக்கத்தில் முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள் விழா அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜயகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “என் ஊர் பட்டுக்கோட்டை. நான் படிக்கும்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். அப்போதுதான் குலக்கல்வி முறை அமலுக்கு வந்தது. பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் வேலை பார்க்க வேண்டும். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் நான் என் படிப்பை 8-ம் வகுப்போடு முடித்துக்கொண்டேன். ராஜாஜி இந்தக் குலக்கல்வி முறையால் கடுமையாகப் … Read more

போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா! லிஸ்டில் அடுத்து மூன்றெழுத்து நடிகை?

THIS Actress Also Involved In Drug Scandal :போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். அடுத்ததாக எந்தெந்த பிரபலங்கள் சிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

கூலி Chikitu பாடலில் டான்ஸ் ஆடிய 4 பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா? வீடியோ இதோ..

Coolie Chikitu Movie Video Song : அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள கூலி படத்தின் சிகிட்டு பாடல் வெளியாகி இருக்கிறது. இதில் 4 பிரபலங்கள் இருக்கின்றனர்.

“என்னையே என்னால காப்பாத்திக்க முடியல, அன்பு மட்டும் தான்..'' – சிகிச்சையில் பொன்னம்பலம் உருக்கம்

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நடிகர் பொன்னம்பலம் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் சிரஞ்சீவி உள்பட பல நடிகர்களும் உதவியுள்ளனர். இந்நிலையில், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் பொன்னம்பலம். பொன்னம்பலம் அதில் அவர், “பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து உடம்பு ரொம்ப முடியாமல் போய், அப்போலோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 நாள் அட்மிட் ஆகியிருந்து வந்துட்டேன். அதன் பிறகு இப்போ அட்மிட் ஆகி … Read more