பாருக்குள் அயலி.. ரித்விகாவால் உருவான சண்டை – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Ayali Today’s Episode Update: கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான். 

"100 படங்கள்; 100 பாடல்கள்; அருள்வாய் தமிழ்ப்பேரணங்கே" -20 ஆண்டுகள் பயணம் குறித்து கார்த்திக் நேத்தா

சினிமாவுக்குத்தான் போகணும், பாட்டு எழுதணும் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு பண்ணி, 2000 வாக்குல சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தவர். ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் சுமந்து, முதலில் சென்னை வந்தபோது, அவர் நினைத்தது நிறைவேறவில்லை. ஏமாற்றத்தில் சொந்த ஊருக்கே திரும்பும் நிலை. வாழ்க்கையில் செல்லக்கூடாத பாதைகளுக்கெல்லாம் சென்று அடிபட்டுத் திரும்பியவர், இன்று தனது பாடல்வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். கவிஞர் கார்த்திக் நேத்தா 2005-ம் ஆண்டு சிம்புவின் ‘தொட்டி … Read more

Paranthu Po: "இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்" -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது. பறந்து போ ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க … Read more

போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த்! தண்டனை உறுதியானால் எத்தனை ஆண்டுகள் ஜெயில்?

Actor Srikanth Drug Case Punishment : பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், பாேதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருக்கு சிறை தண்டனை கிடைத்தால், எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்?  

Srikanth: "சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை…" – விஜய் ஆண்டனி சொல்வது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில், ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘மார்கன்’. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் நடிகர் ஶ்ரீகாந்த்தின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் … Read more

ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ள Rockstar DSP! அடுத்தடுத்த படங்கள் இதுதான்!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தில் Rockstar DSP பின்னணி இசை பலராலும் ரசிக்கப்பட்டது.

Maargan: "நடிகர்கள் நாடாளக் கூடாது என்பது விதியல்ல" – அரசியலுக்கு வருவது குறித்து விஜய் ஆண்டனி

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘மார்கன்’. இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விஜய் ஆண்டனி அப்போது விஜய் ஆண்டனியிடம், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த விஜய் ஆண்டனி , “நான் அரசியலுக்கு … Read more

அரசியலுக்கு வருகிறாரா விஜய் ஆண்டனி? அவரே சொன்ன முக்கிய பதில்!

காந்தாரா படம் போல தமிழில் கிராமத்தை கதை ஒன்றை PAN INDIA படம் போல பிரமாண்டமாக எடுக்கவுள்ளேன், பத்து ஆண்டு இடைவெளிக்கு பின் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளேன், AI டெக்னாலஜி கடவுள் போன்றது –  நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி

Thug Life: `நாங்கள் வித்தியாசமான படைப்பை உருவாக்க விரும்பினோம்!' – விமர்சனங்கள் குறித்து மணிரத்னம்

கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘தக் ஃலைப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. Thug Life தற்போது படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் தொடர்பாக மணிரத்னம் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நாங்கள் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம்தான்! அந்தப் பேட்டியில் அவர், “மற்றொரு … Read more

Good Day: "குடிக்குப் பின்னாலுள்ள சமூக உளவியலைச் சொல்லும்" – தயாரிப்பாளரான நாயகன் பிரித்திவி பேட்டி

சமீபத்தில் நடந்த ‘குட் டே’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குறித்தும் மனம் திறந்து பேசினார்கள். அவர்களை அப்படிப் பேச வைத்த படமாக ‘குட் டே’ படம் இருந்ததாகச் சொல்லவே, படத்தின் கதை நாயகனும், தயாரிப்பாளருமான பிரித்திவி ராமலிங்கத்திடம் பேசினோம். பட போஸ்டர் அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, … Read more