DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்…'- அதர்வா

மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. DNA நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இந்தப் படத்தில் வேலை செய்யும்போது இந்த ஒரு தருணத்திற்காகத்தான் வேலை செய்தோம். இந்தப் படத்தில் நானும் ஒரு … Read more

Vijay: "உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும்" – விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜெயமோகன்!

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியகி ரசிகர்கள் வ்ரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜய்யின் கைகளை எக்ஸ் வடிவில் வைத்து டாடா காட்டும் ஸ்டைலை நகைச்சுவையாக காப்பி செய்திருக்கிறார் ராஜு. என்ன சொன்னார் Vijay? இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்தியதாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஜு. “அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து கால் … Read more

DNA: 'அதர்வா ஒரு திறமையான நடிகர், அவர் இல்லையென்றால்…'- நடிகை நிமிஷா சஜயன்

மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. DNA நிகழ்ச்சியில் பேசிய நிமிஷா சஜயன், “ நான் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு பயம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு அப்படி எதுவும் இல்லை. எல்லோரும் நான் நன்றாக … Read more

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1

ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!   

DNA: "கேரளாவில் எழுத்தாளர்களுக்கு கேரவன் கொடுப்பாங்க…" – போஸ் வெங்கட்

‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. DNA நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், “என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. கேரளாவில் ஐந்து கேரவன் இருந்தால், அதில் எழுத்தாளர்களுக்கு ஒரு கேரவன் கொடுக்கப்படும். … Read more

சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! எவ்வளவு மதிப்பெண் தெரியுமா? வைரலாகும் ஒரிஜினல் மார்க் சீட்

Actress Samantha 10th Marksheet : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" – பாடகி செளந்தர்யா பேட்டி

“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் பண்ணி, சோஷியல் மீடியாவில் பாராட்டிக்கிட்டிருக்கிற ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!” உற்சாக மழையில் நனைந்தபடி பேசுகிறார், பாடகி செளந்தர்யா. `முத்த மழை’ பாடலை சின்மயி மேடையில் பாடி, உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்க, உடன் பாடிய செளந்தர்யாவையும் பாராட்டிக்கொண்டிருக்கும் சூழலில் … Read more

தனுஷ் பற்றிய உண்மையை சொன்ன அருண் விஜய்! இப்படியெல்லாம் பண்ணுவாரா?

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான திரைப்பட நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Arun Vijay: "அவரு தெளிவான, பக்குவமான இயக்குநரா இருக்காரு!”- தனுஷ் குறித்து நெகிழும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்`ரெட்ட தல’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அருண் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ `ரெட்ட தல’, ‘இட்லி கடை’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இரண்டு படங்களும் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது” என்றிருக்கிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அருண் விஜய் தொடர்ந்து தனுஷ் … Read more

தக் லைஃப் தோல்வி.. மன்னிப்பு கேட்ட மணிரத்னம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

Mani Ratnam Apologizes For Thug Life Failure : கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக்கலை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.