2023ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்.. கெத்துக்காட்டிய முதல் படம் எது தெரியுமா?

சென்னை: கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட பல ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்று

ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியானது முதல் பாடல்!

Sher Khul Gaye Song: இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் ‘ஷேர் குல் கயே’ மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.  

கண்ணகி விமர்சனம்: கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தான், ஆனால் கேட்ட விதமும், விடைகளற்ற பதிவும் போதுமானதா?

திருமணத்திற்குப் பெண் பார்க்க வரும் நபர்களைப் பல்வேறு காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கும் தாயினால் (மௌனிக்கா) அவதியுறும் கலை (அம்மு அபிராமி), கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டாமென வக்கீல் சசியின் (வெற்றி) உதவியை நாடும் நேத்ரா (வித்யா பிரதீப்), திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாகி ‘ஒருத்தருக்கு ஒருத்தர்’ என ‘கம்பேனியன் ஷிப்’ வாழ்க்கையை வாழ விரும்பும் நதி (ஷாலின் சோயா), காதலன் யஷ்வந்த்தின் (யஷ்வந்த் கிஷோர்) உதவியோடு நான்கு மாத கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்யப் போராடும் கீதா … Read more

ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் 12 படம்.. ஆள் ஏரியாவிலும் நான் தான் கிங்.. மாஸ் காட்டும் அனிருத்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் அடுத்த ஆண்டு வெளியாகும் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன் என டாப் நடிகர்களின் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். அனிருத் ரவிச்சந்தர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே தரமான மற்றும் ஆட்டம் போடும் மெட்டுக்களை போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 3

Best Actress 2023: த்ரிஷா to சமந்தா-2023ஆம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?

Best Actress of Tamil Cinema 2023: இன்னும் சில நாட்களில் இந்த வருடமே முடியப்போகிறது. இந்த நிலையில், இந்த வருடம் மக்களின் மத்தியில் சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் யார் தெரியுமா?   

LIC: "விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் தலைப்பு என்னுடையது!" – இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் குற்றச்சாட்டு

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம், ‘எல்.ஐ.சி’. இதில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு எனப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இளைய தலைமுறையினரைப் பிரதிபலிக்கும் காதல் கதையாக உருவாகிறது. ‘ஜப்பான்’ ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் “எல்.ஐ.சி. தலைப்பு என்னுடையது. விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடுப்பேன்” என குற்றம்சாட்டியிருக்கிறார் இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன். … Read more

Pandian stores 2: கதிரால் ஏற்பட்ட பிரச்சினை.. சரவணன் திருமணத்தில் சிக்கல் என கோபப்படும் பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைத்தது. இதையடுத்து சில தினங்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கப்பட்டு, தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகள் பாசத்தை வெளிப்படுத்திய இந்த தொடர், தற்போது அப்பா -மகன்களின் அன்பை கதைக்களமாக கொண்டுள்ளது. பாண்டியன்

சசிகுமார், சமுத்திரகனி வரிசையில்-அமீர்க்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்னொரு இயக்குநர்!

நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனியை தொடர்ந்து இயக்குனர் அமீர்க்கு ஆதரவாக , இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும் அறிக்கை.  

Fight Club Review: வடசென்னைன்னா அடிதடி, போதை, கஞ்சாதானா? ஒரு ஆக்‌ஷன் படமாக மட்டுமாவது மிரட்டுகிறதா?

ஒரு கொலை அதைத் தொடர்ந்து அரங்கேறும் பழிவாங்கல் படலம், நடுவில் மாட்டும் ஒரு சாமானியனின் கனவு போன்றவற்றைப் பேசுகிறது `ஃபைட் கிளப்’. சென்னை மீனவக் குடியிருப்பு பகுதியில் வளரும் சிறுவன் செல்வாவுக்குக் கால்பந்தாட்டத்தில் சாதிக்கப் பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் பிரச்னைக்கு முன்னிற்கும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) அதற்கு உதவ முன்வருகிறார். அந்நேரத்தில் போதைப் பொருள் விற்கத் தடையாக இருக்கும் பெஞ்சமினை அவரது தம்பி ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) கிருபாகரன் (சங்கர் தாஸ்) என்பவருடன் சேர்ந்து கொல்கிறார். … Read more

சொல்றதை கேட்கலைன்னா ஆள மாத்திடுவேன்.. காமெடி நடிகைக்கு வடிவேலு போட்ட கண்டிஷன்.. சுமதி பளிச் பேட்டி!

சென்னை: படித்துறை பாண்டி உள்ளிட்ட பல காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சுமதி. சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது. தனது குழுவை வைத்துக் கொண்டு காமெடியில் உச்சம் தொட்டு பல கோடிகளை சம்பாதித்த வடிவேலு தனது