தக் லைஃப் தோல்வி.. மன்னிப்பு கேட்ட மணிரத்னம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

Mani Ratnam Apologizes For Thug Life Failure : கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக்கலை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

“எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்..'' – துணை ஜனாதிபதியை சந்தித்த மீனா

பிரபல நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற மீனா துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார். நடிகை மீனா இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். … Read more

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி இவர் தானா? ஏற்கனவே பிரச்சனையில் சிக்கி உள்ளார்!

Actor Srikanth:நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது சிக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Rashmika: “இந்தப் புகைப்படம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது'' – தனுஷ் குறித்து ரஷ்மிகா நெகிழ்ச்சி

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20-ம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு தேசிய விருது கிடைக்கும் – சத்யராஜ் புகழாரம்!

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் படம் வெளியாக உள்ளது.

துபாயில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறந்து வைத்த நடிகை பூர்ணா!

வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது.

Coolie: "வேற சாங்… வேற வைப்…" – வெளியாகிறது சிட்டுக்கு பாடல்

ரஜினி காந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் சிட்டுக்கு பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் க்ளிம்ஸ், ஸ்டில்ஸ், கூலி பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. கூலி இந்தப் படத்தின் அடுத்த சிங்கிளாக வெளியாகவிருக்கிறது சிட்டுக்கு பாடல். இந்த பாடலின் 55 விநாடி காட்சிகள் சிட்டுக்கு வைப் … Read more

அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் குபேரா.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Kuberaa Movie OTT Release: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் குபேரா. தற்போது இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது! இன்னொரு நடிகரும் சிக்குவாரா? வழக்கின் முழு பின்னணி என்ன?

Actor Srikanth Arrested: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்' பட அனுபவம் பகிரும் அருண்

‘தளபதி 69’ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க’னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். ‘சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு’ – ‘ஜன நாயகன்’ மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் … Read more