போலீசார் பிடியில் நடிகர் ஸ்ரீகாந்த்… போதைப் பொருள் பயன்படுத்தினாரா? – தீவிர விசாரணை

Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரை கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி

சின்ன மருமகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து  கொண்டாடிய திருவிழா !!

Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' – 'குபேரா' வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “ இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி.  ‘குபேரா’ படத்தின் BTS புகைப்படங்கள். மனித உணர்வுகளை விட … Read more

ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!

2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha’s – Return Of The Dragon Machi (Home Edition) – Live In Maduraiல் கலந்து கொள்ள Ticketsஐ Win பண்ணுங்க ஹிப் ஹாப் தமிழா ஆதி போட்டியில் வெற்றி பெறுபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வெற்றியாளருக்கு … Read more

ரிலீஸ்க்கு பிறகும் புதிய சாதனை படத்தை அல்லு அர்ஜுனின் புஷ்பா 2!

Pushpa 2 reaches a massive Hindi TV audiences: நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘ஆளவந்தான்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்போது அவர் இயக்கியிருக்கும் ‘சாருகேசி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. Director Suresh Krishna இந்த நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், “‘சாருகேசி’ ஒரு மியூசிகல் பெயர். இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவருக்கு நன்றி சொல்றதுக்கு … Read more

ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது மாமன்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Maaman OTT Release On This Date: சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படம், இந்த தேதி ஓடிடியில் வெளியாகிறது.

Nelson: "டாக்டர் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம்; ஏன்னா…" – யோகி பாபு

நெல்சன் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார். அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்திருந்தது. Jana Nayagan: “விஜய் சார் ‘ஜன நாயகன்’ செட்டில் சூப்பர் கூல்!” – மமிதா பைஜு ஷேரிங் Nelson | நெல்சன் சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், அதற்கான ப்ரோமோவில் நெல்சனும் இடம்பெறுகிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டு, இணையத்தில் படப்பிடிப்புத் தளப் … Read more

Parasakthi Update: பராசக்தி படம் குறித்து அதர்வா கொடுத்த முக்கிய அப்டேட்!

இயக்குநர் பாலா என் குடும்பத்தில் ஒருவர் என்றும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு  இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்றும் மதுரையில் நடிகர் அதர்வா பேட்டி அளித்துள்ளார்.

Jana Nayagan: "இதுதான் உங்க கடைசி படமா?" – மமிதா பைஜுவின் கேள்விக்கு விஜய்யின் பதில் என்ன?

விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. Jana Nayagan – Vijay அ. வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை மமிதா பைஜுவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். அவருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். Vijay: “ஜனநாயகன்ல நடிக்கிறேன்; விஜய் சார் ரகசியமாக … Read more