எடிட்டராக இருந்து மார்கன் மூலம் இயக்குனராக மாறியுள்ள லியோ ஜான் பால்!
விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும் என்று இயக்குநர் லியோ ஜான் பால் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும் என்று இயக்குநர் லியோ ஜான் பால் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யும் பூஜா ஹெக்டேவும் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள். விஜய்யின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜன நாயகன்’ படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். Jana Nayagan – First Roar அ. வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா. தற்போது படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ‘பின்க்வில்லா’ ஊடகத்திடம் பேசியிருக்கிறார். … Read more
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சில படங்களை Pan India படங்களாகவே எடுப்பதாகவும் சில படங்கள் Pan India ஆகிவிடுவதாகவும் கூறிய அவர் அதனால் Language Barrier உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்.
விஜய்-க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. ‘ஜனநாயகன்’ படத்தில் தங்களுடைய காட்சிகளை விஜய்யும் பூஜா ஹெக்டேவும் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். Jana Nayagan படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, மமிதா பைஜு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அ. வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்திய பேட்டியில் நடிகை மமிதா பைஜு விஜய் பற்றிப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி … Read more
தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘குபேரா’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தனுஷுக்கு எவர்கிரீன் ஹிட் பாடல்களை இசையமைத்த தேவி ஶ்ரீ பிரசாத்தே, இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் டோலிவுட்டில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவரை ‘குபேரா’ படத்திற்காக சந்தித்துப் பேசினோம். சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி? இதற்கு முன்னாடியே நாங்கள் இருவரும் … Read more
Thalapathy Vijay: தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸாகி இருக்கும் ‘மெர்சல்’ திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள்.
விஜய் ஹீரோவாக அறிமுகமான `நாளைய தீர்ப்பு’ படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதவில்லை. அவர் நடித்த இரண்டாவது படமான `செந்தூரப்பாண்டி’யில் இருந்துதான் விமர்சனக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது விகடன். ஆனந்த விகடனில் விஜய் வாங்கியிருக்கும் அதிகபட்ச மார்க் 50. விஜய்யின் படங்கள் என்ன மார்க் வாங்கியிருக்கின்றன? அவரின் ஆவரேஜ் என்ன? கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு உங்கள் கணக்கை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். செந்தூரப்பாண்டி – 30 கதாநாயகன் விஜய், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் (சாதுவான பார்த்திபன் சாயல்). தந்தை சொல்லிக்கொடுத்தபடி … Read more
Sivakarthikeyan Madharasi Grab Netflix: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இன்று (ஜூன் 22) பிறந்தநாள் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்க்கு, நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை, விஜய் மக்கள் இயக்கம் முதல் தமிழக வெற்றிக் கழகம் வரை… ஒரு நெடும் பயணம் தான். நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒரு சின்ன டெஸ்ட் இங்கே உங்களுக்காக! விஜய் பற்றிய சுவாரஸ்ய கேள்விகள் கொண்ட Quiz-ல் கலந்துகொள்ள பின்வரும் லின்க்-ஐ கிளிக் செய்யவும். https://www.vikatan.com/special/vijay-birthday-special-quiz-2025 Source link
விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா.