Kuberaa: "எனக்காக கமல் சாரும், சிரஞ்சீவி சாரும் பண்ணின விஷயம் அது" – தேவி ஶ்ரீ பிரசாத் ஷேரிங்க்ஸ்!
தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘குபேரா’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தனுஷுக்கு எவர்கிரீன் ஹிட் பாடல்களை இசையமைத்த தேவி ஶ்ரீ பிரசாத்தே, இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் டோலிவுட்டில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவரை ‘குபேரா’ படத்திற்காக சந்தித்துப் பேசினோம். சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி? இதற்கு முன்னாடியே நாங்கள் இருவரும் … Read more