The Boys: 'மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு' – க்ரேவ்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பாய்ஸ் தொடர் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகை எரின் மொரியார்ட்டி (Erin Moriarty) தனக்கு க்ரேவ்ஸ் (Graves) என்ற நோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும், அனைவரையும் அந்த நோய் குறித்து பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எரின் மொரியார்ட்டி. Erin Moriarty அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நான்கு சீசன்களாக வெளிவந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ‘தி பாய்ஸ் (The Boys)’ தொடரின் நாயகியாக நடித்து … Read more