Love Marriage: "அங்க ஷூட்டிங் போறேன்னு சொன்னதும் அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாரு!" – விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விக்ரம் பிரபு, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். Vikram Prabhu – Love Marriage விக்ரம் பிரபு பேசும்போது, “இந்தப் படத்தை ஹாப்பியாக ஷூட் … Read more