ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்! இயக்குநர் இவர்தான்..யார் தெரியுமா?

Rajinikanth Next Film Director After Jailer 2 : ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் யாருடன் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

Vairamuthu: "பழி என்மீதே வருகிறது; நான் என்ன செய்ய…" – எதைக் கூறுகிறார் வைரமுத்து?

கவிஞர் வைரமுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, தான் எழுதிய பாடல்களின் பல்லவிகள் பலவற்றை மரியாதைக்குக்கூட தன்னிடம் கேட்காமல் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், ஒரு வார்த்தை தன்னிடம் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களுக்கு நாகரீகமாகாதா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார். இந்த நிலையில், தான் எழுதும் பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் எனத் தன்மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைரமுத்து, “என்மீது … Read more

தக் லைஃப் பட ரிலீஸின் போது பாதுகாப்பு வழங்கப்படும்-கர்நாடக அரசு அறிவிப்பு!

Karnataka Government Security For Thug Life Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை! இப்போ எப்படியிருக்காரு? பல நாட்களுக்கு பின் போட்ட பதிவு..

Actor Sri Recent Social Media Post : உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆகியிருக்கிறார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  

சையாரா படத்தின் 'தும் ஹோ தோ' காதல் பாடல் வெளியீடு

என்னுடைய பாடல்கள் தான் இசை கலைக்கு வர தூண்டியது என்று விஷால் மிஸ்ரா சொல்வதைக் கேட்டு வியப்பில் உள்ளேன் !’: சையாராவின் புதிய பாடலான ‘தும் ஹோ தோ’-ல் விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார் மோஹித் சூரி  

ஜூன் 20-ல் வெளியாகும் 3 தமிழ் படங்கள்! ரொம்ப ஹைப் ‘இந்த’ ஒரு படத்திற்குதான்..

Tamil Films Releasing On June 20th 2025 : இன்னும் சில தினங்களில், தமிழில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

ஜெயிலர் 2-ல் அந்த மாஸ் நடிகரா? 2 சூப்பர்ஸ்டார் ஒன்றாக, செம்ம ட்ரீட் இருக்கு

Actor Shah Rukh Khan With Rajinikanth In Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி பாலிவுட் சூப்பர்ஸ்டார் எனசறு அழைக்கப்படும் பிரபல நடிகர், ஒருவர் ரஜினியுடன் இணையப் போகிறார். 

Kuberaa: தனுஷின் குபேரா படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்; CBFC நடவடிக்கை

தனுஷின் நடிப்பில் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’வில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேகர் கமுலா இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரையரங்குக்கு வருவதற்கு முன்பு இந்தப் படம் Central Board of Film Certification (CBFC) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்ற … Read more

முத்தமழை பாடலுக்கு பின்..அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!

Chinmayi Trending Songs After Muththa Mazhai : தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த முத்தமழை பாடல், சின்மயி வாய்ஸில் ட்ரெண்டானதை ஒட்டி, இணையத்தில் ரசிகர்கள் அவரது பாடலை அதிகமாக கேட்டு வருகின்றனர். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?  

Actor Sri: “என்னுடைய முதல் நாவல் MAY EYE COME IN?" – நடிகர் ஶ்ரீ சொன்ன அப்டேட்

சின்னத் திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ எனும் ஶ்ரீராம் நடராஜன். `வழக்கு எண் 18/9′, `மாநகரம்’, `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, `வில் அம்பு’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான நடிகராக உருவாகிவந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான `இறுகப்பற்று’ படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீ, இரண்டு நாவல்கள் எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகர் ஶ்ரீ நடித்த திரைப்படத்துக்கு அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை … Read more