Kuberaa: தனுஷின் குபேரா படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்; CBFC நடவடிக்கை
தனுஷின் நடிப்பில் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’வில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேகர் கமுலா இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரையரங்குக்கு வருவதற்கு முன்பு இந்தப் படம் Central Board of Film Certification (CBFC) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்ற … Read more