STR 49: வெற்றிமாறன், சிலம்பரசன் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன்; மற்ற நடிகர்கள் யார், யார்?

இயக்குநர் வெற்றி மாறன், சிலம்பரசன் கூட்டணி படத்தின் ஷூட்டிங்கில் நெல்சன் என புகைப்படம் ஒன்று, இன்று காலையில் இருந்தே வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கான அசத்தலான ஹேர் ஸ்டைலில் சிலம்பரசன் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட லுங்கி காஸ்ட்யூமில் பாந்தமாக நின்று கொண்டிருக்க, அருகில் ஆச்சரியமாக இயக்குநர் நெல்சன். ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் ‘வாடி வாசல்’ இயக்குவதாக இருந்தது. சில நடைமுறை சிக்கல்களால் சூர்யா … Read more

மீண்டும் ஒன்று சேரும் சமந்தா – நாக சைதன்யா? காரணம் இதுவாகும்

Ye Maaya Chesave Re Release: விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் உள்ளனர் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா. இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம். 

Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்…." – நெகிழ்ந்த மோகன் பாபு

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணப்பா’ படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரஜினிகாந்த்- மோகன் பாபு – விஷ்ணு மஞ்சு மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், … Read more

அயலியை சிக்க வைத்த ரித்விகா.. சிவாவின் அப்பா குறித்து கிடைத்த ஆதாரம் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Ayali Today’s Episode Update: எல்லோரும் ஒன்று சேர்ந்து அயலியை திட்டி அந்த புடவையை தூக்கிப்போட்டு கொளுத்த சொல்கின்றனர். இதனால் அயலி வேறு வழியில்லாமல் அந்த புடவையை கொளுத்தி விட்டு மேலே சென்று கண்கலங்கி அழுகிறாள். 

Jonita Gandhi: "சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன" – பாடகி ஜொனிதா காந்தி

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் சிவாஜி படத்தில் இடம்பெற்ற ‘அதிரடிக்காரன்’ பாடலை மின்சாரம் பாய பாடி தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ், உருது, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். ஏன் பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளிலில்கூட பாடல்கள் பாடி கவனம் ஈர்த்து வருபவர். ஜொனிதா காந்தி 25 ஆசிரியர்கள் பணி … Read more

Keerthi Pandian: 'எனக்கு கார் ரேஸர் ஆகணும்கிறதுதான் ஆசை, ஆனா…' – கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். உதய் கே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி, “இப்படத்தின் இயக்குநர் இந்தக் கதையை நான்கு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியபோது அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ என்ற குறும்படத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடனேயே இப்படத்தில் நடிக்க ஓகே … Read more

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸ்

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் மகன் மற்றும் மகளுடன் நடனமாடிய திரைப்பட இயக்குனர் முருகதாஸில் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நா. முத்துகுமாருக்காக இசை கச்சேரி! கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள்!

ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெறும் நா.முத்துக்குமார் 5௦-ஆம் ஆண்டு பொன் விழா. பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர்.

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" – நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும்போதே அவர்களது அன்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்று தந்தையர் தினம். தங்கள் வாழ்வில் என்றைக்குமான முன்னுதாரணமாக விளங்கும் தங்கள் தந்தையின் நினைவுகளை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் தனுஷ், தனது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். View this … Read more

தந்தையர் தினம்: மனதை நெகிழ வைக்கும் சூப்பர்ஹிட் அப்பா பாடல்கள்

Fathers Day 2025 Special Tamil Songs: தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா மகன், மகளின் பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.