Priyamani: பவ்யமா நடிச்ச முத்தழகா இது? பிரியாமணியை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!
சென்னை: 39 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரியா மணியைப் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத்தொடர்ந்து இது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். பருத்தி வீரன்: நடிகை பிரியா மணி அடுத்தடுத்த படங்களில்