SPB: பாடும் நிலா பாலுவின் 3-வது நினைவு தினம்… மரணத்தின் வலியை உணர்த்திய SPB-இன் 5 பாடல்கள்!

சென்னை: இந்தியத் திரையிசையின் மகத்தான ஆளுமை எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 3வது நினைவு தினம் இன்று. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி. கடந்த 2020ம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி, மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பிபியின் நினை தினத்தை முன்னிட்டு, அவரது குரலில் மரணத்தின் வலியை உணர்த்திய 5 பாடல்களை

'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ?

பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இப்படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென தள்ளி வைத்தனர். செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலருக்கு 'சந்திரமுகி 2' டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக … Read more

Blue Sattai Maran: அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது.. அட்லீயை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இயக்குநர் அட்லீயின் ஜவான் படம் சமீபத்தில் வெளியான நிலையில் படம் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயக்குநர் அட்லீ. முன்னதாக விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை விஜய்க்கு பரிசளித்துள்ளார் அட்லீ. அட்லீயின் ஹாலிவுட்

7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ – ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்!

கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு நடுத்தர இளைஞனின் காதலை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. அப்போது தெலுங்கு பதிப்பில் '7ஜி பிருந்தாவன் காலனி' எனும் பெயரில் வெளிவந்தது. இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் அதிகம் கேட்கப்படும் பாடலாக அமைந்துள்ளது. அந்த காலகட்டத்தில் தமிழில் இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து … Read more

Akshay kumar:தண்ணீருக்கு அடியில் ஒர்க் அவுட்… 56 வயதில் அசத்தும் நடிகர் அக்‌ஷய் குமார்!

சென்னை: பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோவைப் பார்த்து இந்த காலத்து இளசுகளும் வாயைப்பிளந்தனர். 1991ல் சௌகான் திரைப்படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார் அக்‌ஷய் குமார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோ என பெயர் எடுத்தார். ஷங்கரின்

ஹாலிவுட் பட வாய்ப்பு – அட்லீ!

இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கியது. சமீபத்தில் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அட்லீ அளித்த பேட்டி ஒன்றில் ‛‛ஜவான் படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹாலிவுட்டில் இருந்து புதிய … Read more

கால் அழகுல பூஜா ஹெக்டேவுக்கு டஃப் கொடுக்கிறீங்களே!.. அரை டவுசரில் அட்ராசிட்டி பண்ணும் லாஸ்லியா!

சென்னை: Bigg Boss Losliya – நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஏகப்பட்ட ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் கவர்ந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமா

உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான்

சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி ஓம்ராவத் இயக்கிய இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் அவரது மனைவி சீதாவாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் நடித்திருந்தனர். இதில் சீதாவாக கிர்த்தி சனோனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் மாறி உள்ள கிர்த்தி சனோன் ப்ளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி முதல் படமாக 'டு பட்டி' என்கிற படத்தை … Read more

Jawan – ஜவானுக்கு ஒரு இடத்தில் மட்டும் பலத்த அடியாம்?.. வெளியான புதிய தகவல்

சென்னை: Jawan (ஜவான்) ஜவான் இந்திய அளவில் பெரும் ஹிட்டாகியிருக்கும் சூழலில் ஒரு மாநிலத்தில் மட்டும் பலத்த அடி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில்

ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்!

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர்க்கு ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் 'அனிமல்'. டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் … Read more