மேன்சன் 24 தமிழில் புதிய வெப் சீரியஸ்

ஓம்கார் இயக்கத்தில் தமிழில் புதிதாக உருவாகியுள்ள வெப் தொடர் 'மேன்சன் 24'. இதில் வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், பிந்து மாதவி, அவிகா கோர், வித்யூ ராமன், ஸ்ரீமன், ஜெய பிரகாஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த தொடருக்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Captain Miller: விரைவில் கேப்டன் மில்லர் ஸ்பெஷல் சம்பவம்… டப்பிங்கை தொடங்கிய தனுஷ்..?

சென்னை: தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் டப்பிங் கொடுக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. {image-jee1-1695388681.jpg

அனிமல் படத்திலிருந்து அனில் கபூர் தோற்றம் வெளியானது

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 28ம் … Read more

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தின் சென்சார் நிறைவு.. நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஈரமான ரோஜாவே 2-வில் மீண்டும் இயக்குநர் மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசனின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை ஆரம்பத்தில் இயக்குநர் தாய் செல்வம் இயக்கி வந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொடரை சுந்தரம் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலிலிருந்து விலகிவிட்டார். இதனை சுந்தரம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சீரியல் குழுவுக்கு … Read more

Kerala Boycott Leo: ட்ரெண்டாகும் பாய்காட் லியோ… விஜய்க்கு எதிராக மோகன்லால் ரசிகர்கள் போர்க்கொடி

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இந்தப் படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி வந்தன. அதன் தொடர்ச்சியாக இன்றும் லியோ அப்டேட் வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், லியோ அப்டேட்டுக்கு பதிலாக Kerala Boycott Leo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ரூ.3.5 கோடியில் சொகுசு கார் வாங்கிய டாப்ஸி

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. சினிமாவில் நடிப்பதோடு கங்கனா ரணாவத் போன்று நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்துகளை துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறவர். சினிமாவில் நடிப்பதோடு தனது தங்கையுடன் இணைந்து வெட்டிங் பிளானர் உள்ளிட்ட பல தொழில்களையும் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானுடன் 'டன்கி', தமிழில் 'ஏலியன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் … Read more

படப்பிடிப்பில் திடீரென மயங்கிய ஒப்பனை பெண்.. மருத்துவமனைக்கு சென்ற சில மணிநேரத்திலேயே உயிரிழந்தார்!

சென்னை: சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்து ஒப்பனைப் பெண் உயிரிழந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட்

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் விஷ்ணு?

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் விஷ்ணு, ‛ஆபிஸ், சத்யா மற்றும் சொல்ல மறந்த கதை' என சில ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது வேற மாறி ஆபிஸ் என்கிற வலை தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில சீசன்களாகவே இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், அப்போது விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த சீசனில் விஷ்ணு கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது நண்பர்களும் … Read more

கன்ஃபார்ம் ஆயிடுச்சு.. பிக் பாஸ் செல்லும் 7 போட்டியாளர்கள் இரண்டு பேரின் எக்ஸுகள்?

சென்னை: பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.