கவுதமியின் 25 கோடி சொத்து அபகரிப்பு : போலீசில் புகார்
தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவுதமி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கவுதமி பின்னர் அதிலிருந்து மீண்டு, தற்போது தொலைக்காட்சி தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார் கவுதமி. அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் … Read more