VidaaMuyarchi: அபுதாபியில் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்.. இந்தமுறையாவது நடக்குமா?

சென்னை: நடிகர் அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகவுள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவிருந்த நிலையில், தற்போது இந்த மாதத்தின் இறுதியில் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபுதாபியில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பு தரப்பு கார் பரிசாக அளித்தது. மேலும், படத்தில் பணியாற்றிவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டது.இந்த நிலையில் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.இந்த சந்திப்பு குறித்து மலேசிய … Read more

AR Rahman – வாலியிடம் கண்டிஷன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன நடந்தது தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

சென்னை: AR Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு பாடலுக்காக பாடலாசிரியர் வாலியிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிஷன் போட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, மருதகாசி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர் பாடலாசிரியர் வாலி. ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்ட வாலி ஒருவழியாக பலராலும் அறியப்படும் பாடலாசிரியர் ஆகி பிறகு வெகு பிரபலமாகிவிட்டார். ஐந்து

விநாயகர் பெருமை பேசப்போகும் உன்னி முகுந்தன்

சபரிமலை சுவாமி அய்யப்பன் பெருமைகளை சொல்லும் 'மாளிகைப்புரம்' படத்தில் நடித்த உன்னி முகுந்தன், அடுத்து விநாயகர் பெருமைகளை சொல்லும் 'ஜெய் கணேஷ்' என்ற படத்தில் நடிக்கிறார். படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தை ரஞ்சித் சங்கர் இயக்குகிறார். இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்த … Read more

மலேஷிய பிரதமருடன் ரஜினி திடீர் சந்திப்பு… தீயாய் பரவும் புகைப்படம்!

சென்னை: மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப்,வசந்த ராவி, யோகி பாபு,ஷிவராஜ்குமார் என

காதலிக்காக ஜவான் இலவச டிக்கெட் கேட்ட ரசிகருக்கு ஷாருக்கான் பதில்

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. முதல் நாளன்றே 100 கோடிக்கு மேல் வசூலித்து தற்போது தனது சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறது. ஜவான் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் ஷாரூக்கான் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஒரு உரையாடலின்போது ரசிகர் ஒருவர், தனது கேர்ள் பிரண்டுடன் சென்று ஜவான் படத்தை பார்க்க விரும்புவதாகவும், எனக்கு இலவச … Read more

Lalith Kumar: தலைவர்171 பட அறிவிப்பிற்கு காரணமான லியோ பட தயாரிப்பாளர்?

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணத்தில் நடந்து முடிந்துள்ளது தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம்

ஜவான் – நான்கே நாட்களில் 500 கோடி வசூல்

அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் 'ஜவான்'. எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து இந்தியத் திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. முதல் நாளில் 129 கோடி, இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில் 384 கோடி வசூலித்தது என்பதை … Read more

Kamal 234 – கமல் ஹாசனுடன் இணையும் ஜெயம் ரவி?.. மணிரத்னம் பட புதிய தகவல் என்ன தெரியுமா?

சென்னை: Jayam Ravi (ஜெயம் ரவி) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார்

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் : இசையமைப்பது யார்?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அவரது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்கிற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தனது சார்பில் தன்னுடைய ஸ்கிரிப்டுக்கு எந்தெந்த நடிகர்- நடிகைகள் பொருத்தமாக இருப்பார்கள் என்பது குறித்த ஒரு பட்டியலை லைகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளாராம் சஞ்சய். அதனால் அது குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதோடு … Read more