Jawan Day 4 Collection: பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூல்… ஜவான் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்!

சென்னை: ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ஜவான் படத்துக்கு முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது. தினமும் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து வரும் ஜவான், முதல் வாரமே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அதன்படி, முதல் நான்கு

விஜய் 68ல் சினேகா.. மறைமுகமாக உறுதிப்படுத்திய வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்போது சினேகா இருப்பதை உறுதி செய்யும் விதமாக வெங்கட் பிரபு, சினேகாவுடன் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இப்போது … Read more

Leo: தமிழகத்தில் 1100 திரையரங்குகளில் வெளியாகும் லியோ படம்.. ஸ்பெஷல் காட்சிக்கு திட்டமிடும் டீம்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1100 திரையரங்குகளில் ரிலீசாகும் விஜய்யின் லியோ படம்: நடிகர்

'வெல்கம்-3' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலிவுட்டில் கடந்த 2007ம் ஆண்டில் வெல்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் வெல்கம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. தற்போது வெல்கம் படத்தின் மூன்றாம் பாகத்தை அறிவித்துள்ளனர். ‛வெல்கம் டு த ஜங்கிள்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் கான் இயக்குகிறார். அக்ஷய் குமார், சஞ்சய் டத், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பெரன்டஸ், ரவீனா டாண்டன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 டிசம்பர் 20ம் தேதி … Read more

Neelima Rani – ஒரு மாதத்திற்கு எத்தனை முறை.. அதில் பிடித்தது எது.. மோசமான கேள்விக்கு நீலிமாவின் அதிரடி பதில்

சென்னை: Neelima Rani (நீலிமா ராணி) தன்னிடம் மோசமான கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை நீலிமா ராணி அதிரடியாக பதிலளித்திருக்கிறார். கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தோன்றி நடித்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில் சின்னத்திரையிலும்

இப்போதைக்கு திருமணம் இல்லை: அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா. சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. சமீபத்தில் இவர் நடித்த ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அனுஷ்காவிடம், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது, திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அனுஷ்கா அளித்த பதில்: நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் என்பது இயல்காவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும், … Read more

Cheyyaru Balu: 1000 கோடி ரூபாய் வசூலை கண்டிப்பாக லியோ தாண்டும்.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சரியாக 37 நாட்களே உள்ளதாக ரசிகர்கள் நாட்களை எண்ணிக்

மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்!

குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜிஸ் பீ லோகனாஷ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்போது இதன் பர்ஸ்ட் லுக் இன்று (செப்டம்பர் 10) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர்கள் … Read more

Siddharth – இந்தியாவா பாரத்தா?.. இதெல்லாம் தேவையில்லாத ஆணிங்க.. சித்தார்த் பளீச் பதில்

சென்னை: Siddharth (சித்தார்த்) இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றப்படலாம் என தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து சித்தார்த் பதிலளித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இறுதிவரை நிலைத்து இரு! செல்வராகவன் பதிவு

இயக்குனர் செல்வராகவனுக்கு வெற்றி, தோல்விகளை கடந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தவிர்க்க முடியாத இடம் உண்டு. இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிகராக சாணி காகிதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது ‛எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் தனது உடம்பை மெருகேற்றிய போட்டோ உடன் “நம்பு! இறுதிவரை நிலைத்து இரு” என பகிர்ந்துள்ளார். மேலும், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது தனுஷின் 50வது படத்தில் நடிப்பதற்கான தோற்றமாக இருக்குமோ … Read more