காட்டானாக மாறும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோவாக மட்டும் அல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உசிலம்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடருக்கு 'காட்டான்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் … Read more

Rajini: \"தலைவருக்கு அங்கேயும் ஸ்டைல் தானா?” பார்ரா!! பணம் எடுத்ததும் தெரியல வச்சதும் தெரியல!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான ரஜினி, இன்னொரு பக்கம் தனது ஆன்மீக பயணத்தில் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோயிலுக்குச் சென்றிருந்த ரஜினி, அங்கு ஸ்டைலாக பணம்

‛தி ரோட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி ரோட்'. சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை எ.எ.எ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படம் முழுவதும் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு , அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருக்கிறார். … Read more

Leo: “உண்மை பணத்தை விட வலிமையானது..” நான் ரெடி பாடல் வரிகள் நீக்கம்… விஜய்யின் லியோவுக்கு செக்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக விஜய் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்தப் பாடலில் சில வரிகள் சர்ச்சையான நிலையில், அதனை நீக்க சென்சார் போர்டு அதிரடியாக

லிங்குசாமி இயக்கத்தில் சூரி?

இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சன்டக்கோழி, பையா என பல கமர்ஷியல் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். ஆனால், அவர் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. கடைசியாக அவர் இயக்கிய தி வாரியர் படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை. சமீபகாலமாக பையா 2 படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறாராம். … Read more

ThaniOruvan 2: ஜெயம் ரவியை தேடிவரும் எதிரி யார்..? தனி ஒருவன் 2 வில்லன் ரேஸில் ஃபஹத், அபிஷேக் பச்சன்

சென்னை: ஜெயம் ரவி நடிக்கவுள்ள தனி ஒருவன் 2 ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஜெயம் ரவி, மோகன் ராஜா, நயன்தாரா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி, இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக

விஜய் 68ல் பாலிவுட் பிரபலம்

நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரோலில் பாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் … Read more

என்ன நயன் இதெல்லாம்.. உன்னோட படம்னு நீ கூட அலர்ட் பண்ணல.. ஜவானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு ஒரு பக்கம் பிரபலங்கள் பாராட்டு மழையை பொழிந்து வரும் நிலையில் மறுபக்கம் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களைப் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இயக்குநர் அட்லீ ஜவான் திரைப்படத்தில் ஒரு படத்தின் கதையை எல்லாம் சுடவில்லையாம். ஒட்டுமொத்தமாக 23 படங்களின் கதையை சுட்டு இப்படி ஒரு பிரம்மாண்ட மோசடியை செய்துள்ளார் என ரசிகர்கள் கழுவி

இறுதி கட்டத்தை எட்டிய வணங்கான்

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க இருந்த படம் 'வணங்கான்'. படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பாலா தனது பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த … Read more

GP Muthu New Car: கலக்குறீங்க தலைவரே.. 2வது கார் வாங்கிய ஜிபி முத்து.. என்ன விலை தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து புதிதாக இன்னொரு கார் ஒன்றையும் வாங்கிய வீடியோவை சற்றுமுன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கடந்த பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் அந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வாக்கவுட் ஆன