டைனோசர்ஸ் விமர்சனம்: மீண்டும் வடசென்னை, ரவுடியிசம், கொலை; ஆனால், இந்தப் படத்தில் வேறென்ன புதுசு?
வடசென்னையில் சாலையார் மற்றும் கிள்ளியப்பன் ஆகிய இரு ரவுடி கேங்களிடம் மோதல் நிலவி வருகிறது. இதில் சாலையார் கேங்கில் புதிதாகத் திருமணமான ‘துரை’ (மாறா) எனும் அடியாள் திருந்தி வாழ முற்படுகிறான். ஆனால் கிள்ளியப்பன் தங்கையின் கணவரைக் கொன்ற வழக்கில் துரை கோர்ட்டில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் துரைக்குப் பதிலாக அதே ஏரியாவில் டைலரிங் வேலை செய்து வரும் அவரது நண்பன் தனா (ரிஷி) அந்த வழக்கில் ஆஜராவதாகத் தெரிவிக்கிறார். இதனிடையே தனாவின் தம்பியான … Read more