நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நிதின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதனால் தன் படத்திற்கான கதை தேர்வில் பெறும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் மீண்டும் நிதின் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் … Read more