Dhanush: வேறொரு பெண்ணுக்காக தன் மனைவியை ஏமாற்றினாரா தனுஷ் ? நீதிமன்றத்திற்கு சென்ற ஐஸ்வர்யா..வெளியான பரபரப்பு தகவல்..!
பிரிவு கடந்த 2002 முதல் காதலித்து அந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 2004 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென பிரிவதாக கடந்தாண்டு அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இரு வீட்டாரை சார்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இவர்களின் பிரிவு பேசும்பொருளாக மாறா பலரும் இவர்களின் பிரிவிற்கு பல காரணங்களை கூறி வந்தனர். மறுபக்கம் இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் அனைவரும் இவர்களை மீண்டும் … Read more