Ajith: மவனே, அஜித் பத்தி இன்னொரு வார்த்தை சொன்ன, அவ்ளோ தான்: விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை
Ajith, vijay fans blast Umair Sandhu:அஜித் குமார் தன் மனைவி ஷாலினிக்கு துரோகம் செய்வதாக ட்வீட் செய்த உமைர் சந்துவை விஜய் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். அஜித்ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித் குமார். அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாவிட்டால் குடும்பத்தாருடன் தான் இருப்பார் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ட்வீட் … Read more