தனுஷ் பட நடிகையை புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!!
தோல்வி அடைந்த படத்தின் மீதி சம்பளத் தொகையை நடிகை சம்யுக்தா வாங்க மறுத்துவிட்டார் என்று மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி ஹிட் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. வாத்தி பட வெற்றிக்கு பிறகு நடிகை சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் லக்கி நடிகை என்றும் தெலுங்கில் அழைக்கப்படுகிறார். இவர் திரைப்பயணம் தொடங்கியது … Read more