அதிர வைத்த அழகிகள்! வைரலாகும் சூப்பர் குயின் புரோமோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் குயின். 12 சின்னத்திரை நடிகைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல வகையிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சூப்பர் குயின் பட்டத்தை பெற போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வார எபிசோடுக்கான புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகைகள் அனைவரும் ஆளுக்கொரு கான்செப்டை மையமாக வைத்து அரங்கம் அதிர நடனமாடியுள்ளனர். அதிலும் ரத்த காயங்களுடன் இருக்கும் 'சத்யா' நடிகை ஆயிஷா, சிலம்பம் சுற்றும் … Read more