எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்… – வெளியானது சிம்புவின் ‛பத்து தல' டீஸர்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛பத்து தல'. கன்னடத்தில் வெற்றி பெற்ற முப்டி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மார்ச் 30ல் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். 1:37 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் … Read more