Varisu Thanksgiving Meet: ரியல் பொங்கல் வின்னர் யார்… முந்தும் வாரிசு – விஜய் வருகிறாரா?
Varisu Thanksgiving Meet: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, துணிவு படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தின் துணிவு படம் வசூலில் முன்னணியில் இருந்தாலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என ஒட்டுமொத்தமாக சேர்த்தால் விஜய்யயின் வாரிசு முன்னணியில் உள்ளது. இவ்விரு படங்களும் ஜன.11ஆம் தேதி வெளியான நிலையில், 5 நாள்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு சென்று பார்த்து வருகின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை என்பதாலும், இரு … Read more