அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகை..!!
தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன்,குரு என் ஆளு,ஆகிய படங்களில் நடித்தவர் பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ். நடிகை மம்தா மோகன்தாஸ் தான் தீவிர நோயால் பாதிக்க்பட்டு இருப்பதாக கூறி உள்ளார்.மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ என்ற ‘ஆட்டோ இம்யூன்’ நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மம்தா ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது இயற்கையான நிறம் மாறுகிறது என்று கூறி பதிவிட்டு உள்ளார். நான் என் நிறத்தை இழக்கிறேன்… தினமும் காலையில் நான் எழுகிறேன், உங்கள் முதல் சூரிய கதிர் என்னை … Read more