தமிழ் மொழிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தக் லைஃப் சம்பவங்கள்!
இசைப்புயல், ஆஸ்கர் நாயகன், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் என எக்கச்சக்கமான அடைமொழிகளை கொண்டு அழைக்கப்படும் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 57வது பிறந்த நாள். இந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களை பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவுகளாக தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மிகவும் சாந்த சொரூபமான ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது செய்த மரண மாஸ் மொமன்ட்கள் குறித்து பார்க்கலாம். அது … Read more