PuneethRajkumar: `ஒரு விழுது, ஓராயிரம் நற்பணிகள்'- புனித் ராஜ்குமார் ரசிகர்களின் ரியல் ஹீரோ!

ஒரு படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் நடிகரைப் பற்றி உங்களிடம் கருத்து கேட்கிறார்கள். அந்த நடிகர் உங்களின் பேவரைட் ஸ்டார். அவரைப் பற்றியும் படத்தைப் பற்றியும் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு குரலோ அல்லது யாரோ அருகில் வந்து நிற்பது போலவோ தோன்றுகிறது. திரும்பி பார்க்கிறீர்கள்… ‘இது நிஜம் தானா’ என ஒரு நிமிடம் நம்ப முடியாமல் திகைக்கிறீர்கள். உங்கள் பின்னாடி நின்றது யாரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்களோ அந்த … Read more

பிறந்தநாளான இன்று வெளியான புனித் ராஜ்குமாரின் கடைசிப்படம்! நெகிழ்ச்சியில் கன்னட ரசிகர்கள்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’ படம் இன்று (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடப்பு காரணமாக உயிரிழந்தார். 46வயதேயான அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸ் … Read more

கேப் விடாதீங்க ஐஸ்வர்யா, லாட்ஸ் ஆஃப் லவ் டு யு: இளம் ஹீரோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 9 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோ இன்று மாலை வெளியாகவிருக்கிறது. அந்த பாடல் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் காதல் பாடல் வீடியோவை வாழ்த்தி தமிழில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மலையாளத்தில் துல்கர் சல்மான் , தெலுங்கில் ராணா ஆகியோர் விளம்பரம் செய்த வீடியோ வெளியாகியிருக்கிறது. யாத்ரக்காரன் பற்றி துல்கர் சல்மான் கூறியிருப்பதாவது, என் தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 9 ஆண்டுகள் … Read more

வலிமை வெற்றியா ? தோல்வியா ?..அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபலம்..!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான படம் வலிமை . இப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. இருப்பினும் கொரோனா சூழல் காரணமாக இப்படம் தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களை இப்படம் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை.அதற்கு மிகபெரிய எதிர்பார்ப்பில் இப்படம் வெளியானதே மிகப்பெரிய … Read more

தனுஷ் பட நடிகையிடம் போனில் பீல் பண்ணி பேசிய அனிருத்: என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன் . சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்களுக்கும் விளையாட்டாக எடுத்து கொண்டு பதிலளிப்பார். இந்நிலையில் அனிருத் குறித்து மாளவிகா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாறன் படம் அண்மையில் வெளியானது. இவர் … Read more

தனுஷ்- பாலா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!

திரையுலகில் தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பல திரைபிரபலங்கள் விவாகரத்தை அறிவித்தனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி என விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சியளிக்க விவாகரத்து பெற்றவர்களோ ஒன்றுமே நடக்காதது போன்று அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். என்னதான் … Read more

விஜய் பாடிய ‛ஜாலியோ ஜிம்கானா' பாடல் மார்ச் 19ல் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தமாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார் நெல்சன். இதனிடையே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து முதல் பாடலாக அரபிக் குத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து இரண்டாவது பாடலை மார்ச் 19ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஜாலியோ ஜிம்கானா … Read more

சிவகார்த்திகேயன் படத்தில் நெகட்டிவ் ரோலில் பிரேம்ஜி

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், … Read more

5 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் பாவனா

தமிழில் மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.. அதன்பின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய இவர் தமிழ், மலையாள, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். அந்த வகையில் கடந்த 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக ஆடம் ஜான் என்கிற படத்தில் இணைந்து நடித்தார் பாவனா. அந்த சமயத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிய … Read more

உக்ரைனில் ஆர்ஆர்ஆர் படக்குழு ; கவலையில் ராஜமவுலி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூழலில் அப்போதே மும்பை, சென்னை, ஐதராபாத், கேரளா என பல இடங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இருந்தாலும் தற்போது படம் வெளியாக உள்ள சூழலில் மீண்டும் முக்கியமான நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். அப்போது இயக்குனர் ராஜமவுலியிடம் உக்ரைனில் … Read more