இலியானாவின் குழந்தைக்கு ஒரு வயசு ஆகிடுச்சாம்.. ’நண்பன்’ நடிகையின் வாரிசு என்னலாம் பண்றாரு பாருங்க!
சென்னை: நடிகை இலியானா கடந்த ஆண்டு மைக்கேல் டோலன் எனும் வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்துக் கொண்டார். முதலில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு இந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் தெரியுமா என ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. அந்த படத்தில்