விஜய் பட வில்லனுக்கு வந்த அரிய வகை நோய்.. கல்யாணமும் நின்னுடுச்சு.. பாவம் எத்தனை சோதனை

திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஷைன் டாம் சக்கோ. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவர் தலை காட்டியிருக்கிறார். பீஸ்ட் படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இந்தச் சூழலில் தனக்கு அரிய வகை நோய் ஒன்று வந்திருப்பதாக சக்கோ தெரிவித்திருப்பது

லோகேஷ் கனகராஜ் ஒரு முடிவோடுதான் இருக்காரோ?.. அடுத்தது அவர் செய்யப்போவது இதுவா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றியிருந்தார். இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் பற்றி புதிய தகவல்

லியோ படத்துல அந்த கார் சேஸிங் சீனை எப்படி எடுத்தோம் தெரியுமா?.. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஓபன்!

சென்னை: ஈரம் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அறிமுகப்படத்திலேயே வென்றவர் தான் மனோஜ் பரமஹம்சா. பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவிவர்மன் என தமிழ் சினிமாவில் பல திறமையான ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். அவர்களின் வரிசையில் சமீப காலமாக ஒளிப்பதிவில் கலக்கிக் கொண்டிருக்கும் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தில் எப்படியெல்லாம்

மொத்த பழியையும் சுமத்துவார்கள்.. ரொம்ப வலிக்கும்.. இந்தியன் 2 பற்றி ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து பலரும் ப்ரியா பவானி சங்கரை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் டிமாண்ட்டி காலனி 2 படம் வெளியாகவிருக்கிறது. இந்தச்

"மதுவுக்கு எதிரான படம்; மதுரை நந்தினி இன்ஸ்பிரேஷன்" – 'சாலா' பட இயக்குநர் எஸ்.டி. மணிபால்

2022-ல் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்த படம் ‘விட்னஸ்’. துப்புரவுப் பணியாளர்களின் துயரங்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை ஒழிப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் குறைபாடுகள், அரசு இயந்திரத்தின் அலட்சிய மனப்பான்மை என்று பல விஷயங்களைப் பேசிய படம் ‘விட்னஸ்’. அந்த படத்தைத் தயாரித்த டி.ஜி.விஷ்வ பிரசாத், அடுத்தும் சமூக அக்கறையோடு ஒரு கதையைத் தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் பெயர் ‘சாலா’. சமீபத்தில் அதன் டீசரை அல்லு அர்ஜூன் வெளியிட்டிருக்கிறார். பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. … Read more

உயர்ந்த சக்தி உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது.. வினேஷ் போகத்துக்காக குரல் கொடுத்த சமந்தா

சென்னை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு சென்றவர் இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடல் எடையில் நூறு கிராம் கூடிவிட்டதாக சொல்லி தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக

Thangalaan: "24 ஆண்டுகள் கழித்து என் ஹீரோவை சந்தித்தேன்!" – விக்ரம் குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தங்கலான் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்கச் சுரங்கத்தில் சுதந்திரத்திற்கு முன் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

அனைவரும் ஒத்துழைத்தால்தான் சினிமாவே எடுக்க முடியும்.. தனுஷ் குறித்த கேள்விக்கு சரவணன் பளிச்

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர்

தமிழ் சினிமாவுக்கு கறார்.. மலையாள சினிமாவுக்கு கருணை.. சொந்த மொழி மீது குறையாத நயன்தாராவின் பாசம்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில்

மலையில் விறகு வெட்டும் மூதாட்டியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிரபுதேவா.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரபுதேவா விரைவில் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், அனுஷ்காவுடன் மலையாளப் படம், சொந்தமாக சில படங்களிலும் நடித்து மறுபடியும் பிசியாக உள்ள பிரபுதேவா சற்றுமுன் வெளியிட்ட போட்டோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு 51 வயதாகிறது. இன்னமும்