அச்சச்சோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கமல்ஹாசன்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு!

       சென்னை: வரும் பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அதிரடியாக தற்போது அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே ரசிகர்கள் கமல்ஹாசனுக்காக பார்த்து வரும் நிலையில், அவர் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என

MinMini Review: புதுமையான ஃபீல் குட் திரைப்படம்.. மின்மினி முதல் விமர்சனம்!

சென்னை: சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் மின்மினி. இப்படம் ஏழு வருட காத்திருப்புக்கு பிறகு இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதல் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக

கமல்ஹாசன் இல்லாமல் என்னாகும் பிக் பாஸ்.. கமல் விலக காரணம் இதுதானா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. அப்படி மற்றவர்கள் தொகுத்து வழங்கினால் அதில் எந்த சுவாரசியமும் இல்லை என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற பிக்

அழகுக்காக ஆப்ரேஷன்.. மொத்தமாய் ஓரம் கட்டப்பட்ட நடிகைகள்!

சென்னை: நடிகைகளுக்கு அழகு என்பது முக்கியமான ஒன்று, அந்த அழகிற்காக இப்போது எல்லாமே செயற்கை மயமாக்கி விட்டது. நடிகைகள் தங்கள் முகத்தில் அல்லது உடம்பில் எந்த பகுதி சரியில்லை என்று நினைக்கிறார்களோ அதை உடனே ஆபரேஷன் செய்து மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி ஆப்ரேஷன் செய்து அழகுப்படுத்திக் கொள்ள நினைத்த நடிகைகள் கடைசியில் மோசமானது குறித்து பற்றி இந்த

ஷங்கர் படம் பண்ணியாச்சு.. மணிரத்னம் படமும் பண்ணியாச்சு.. அடுத்து ராஜமெளலி படத்தில் சியான் விக்ரம்?

       சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சியான் விக்ரமின் நடிப்பு நிச்சயம் உலக ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் என படக்குழுவினர் நேற்று நடைபெற்ற

புரமோஷனுக்கு அபர்ணதி பணம் கேட்டது உண்மை – ஆணித்தனமாக கூறும் இயக்குனர்!

Actress Abarnathy: புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை என்று நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி தெரிவித்துள்ளார்.   

சிம்புவும் பிஸி.. பிக் பாஸ் சீசன் 8ஐ அப்போ தொகுத்து வழங்கப்போவது அந்த பிரபலம் தானா?

       சென்னை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை 17 சீசன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிலையில், 7 சீசன்களோடு ஆளவிடுங்கப்பா சாமி என ஆள்வார்ப்பேட்டை ஆண்டவர் நைஸாக கழண்டு கொண்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகனே தொகுத்து வழங்குகிறார் என ஆரம்பத்தில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக

வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?

Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார். 

புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்… கோட் எப்படி இருக்குமோ? விஜய்யை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியான நிலையில், நெட்டிசன்கள் அதை கிண்டலடித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்  பங்குக்கு தனது, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்… அடுத்து வருவிருக்கும் கோட் எப்படி இருக்குமோ? என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய்

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு

Thangalaan Movie Audio Launch : சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.