அட்லீயின் பிகில் படத்தை காப்பியடித்தாரா தனுஷ்? ராயப்பனை நினைவுபடுத்தும் ராயன் – ப்ளூ சட்டை டீகோட்!

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம். தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும்

திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..

Latest News Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, திருமணமான ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   

60 வயசு கிழவன் என்னை கூப்பிட்டான்.. 17 வயதில் நடந்த கொடுமை.. சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து சொந்த காரணத்திற்காக விலகி அவர், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ரிஹானா தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை

சாய்பல்லவிக்கு திருமணமான நடிகருடன் உறவா? யார் அந்த நடிகர்.. புதுகதையா இருக்கே!

சென்னை: பொதுவாகவே திரையுலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வருவது சகஜமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி கிசு கிசுவில் சிக்கி வரும் சாய்பல்லவி பற்றி, திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசு கிசு ஒன்று சோஷியல் மீடியாவில் ரவுண்டுகட்டி பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில்

ரத்னாவின் திருமணத்தை நிறுத்த பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சூடாமணி கோவிலுக்கு போக, அந்த நேரம் காரில் வந்து கொண்டிருந்த சௌந்தர பாண்டி, சூடாமணியை பார்த்து, ஏய் சூடாமணி தலையில துணிபோட்டு மறைச்சிக்கிட்டா எனக்கு அடையாளம், தெரியாத, எத்தனை வருஷம் ஆனாலும், உன்னை நான் மறக்கமாட்டேன் என்று சொல்லி, ஓழுங்கா பரோலை ரத்து பண்ணிட்டு ஜெயிலுக்கு போ என்று மிரட்டுகிறான்.

20 வருடத்திற்கு பிறகு சந்திக்கும் தீரா பகை.. சூடாமணி ஆட்டம் ஆரம்பம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யம், சூடாமணிக்கா கறிக்குழப்பு வைத்து, சிவபாலனிடம் கொடுத்து அனுப்ப, சந்கேகப்படும் சௌந்தர பாண்டி, ஏல சிவபாலா நான் போய் பரணிக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்று ஷண்முகம் வீட்டிற்கு வேவு பார்க்க கிளம்புகிறான். அண்ணா:

Vikram: பிதாமகன், ஐ, ராவணன் படங்கள் வெறும் 3%தான்.. தங்கலான் படத்திற்காக அதிகமாக உழைத்த விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய படங்களால் கட்டிப்போட்டு வருகிறார். விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் ஐ, பிதாமகன், ராவணன் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள

மார்வெலை காப்பாத்துங்க முதல்ல.. டெட்பூல் & வோல்வரின் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சூப்பர் ஹீரோ படம் என்றாலே உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எழுதப்படாத விதிதான் இந்த படத்தின் கதையாகவும் இருக்கிறது. இதுபோல இதுவரை ஒரு லட்சம் படங்கள் வந்துவிட்டன. ஒரு லட்சத்து ஒன்றாவது படமாக இந்த டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாகி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் ஓப்பனிங்கிலேயே சிக்ஸர் விளாசி விட்டார். பல நூறு

ரோஜா அம்மாவால் வந்த சண்டை.. மேடையில் கோவமாக பேசிய அஜித். ஆர்.கே செல்வமணி சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் அஜித்திற்கு நடந்த சில கசப்பான சம்பவங்களால் தான் அவர், முழுக்க முழுக்க தன்னை தனிமை படுத்திக்கொண்டார். அவர் பொதுநிகழ்ச்சிகள் ஏன், அவர் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லை. இதற்கான காரணம் குறித்து ஆர்.கே செல்வமணி சொன்ன பழைய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், புலன் விசாரணை,

ராயன் ஹீரோவே ஏ.ஆர்.ரஹ்மான் தான்.. என்ன தனுஷ் இதெல்லாம்.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்த மைல்கல்லாக 50வது படத்தை நெருங்கிவிட்டார். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இன்று வெளியான ராயன் படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சன்ததை பார்க்கலாம். ராயன் படத்தை தனுஷே எழுதி,