Brother: வெளியானது பிரதர் பட மக்காமிஷி பாடல்.. ஃபுல் எனர்ஜி ஜெயம்ரவி.. வாய்ஸ் மாத்தியிருக்கலாம் மாமே

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பிரதர் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியுள்ள சூழலில் படம் அக்கா -தம்பி சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ்

Actor Dhanush: வடசென்னை, புதுப்பேட்டை சாயலில்தான் ராயன் படம் இருக்கும்.. அந்தணன் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்திப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கி முக்கியமான கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் இந்த

இந்தி படம் பண்றேன்.. இந்தி திணிப்புக்கு எதிரா பண்றேன்.. ‘ரகு தாத்தா’ விழாவில் கீர்த்தி சுரேஷ் பதில்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படமும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே சியான் விக்ரமின் தங்கலான், பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷும் தைரியமாக தனது படத்தை வெளியிடுகிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஹயாட் ரெசிடென்ஸியில் இன்று நடைபெற்றது. மாலை 3

GOAT movie: நெருங்கிய நண்பர்களாக மாறிய விஜய் & பிரஷாந்த்.. பிரஷாந்திற்காக விஜய் செய்யப்போகும் விஷயம்

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவருடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இதேபோல திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டரில் இணைந்து நடித்துள்ளனர். கோட் படம் வரும் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட்

Actor Vijay: விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியாகும் பாடல்.. கோட் பட 3வது சிங்கிள் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக மோகன் இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து கோட் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா

SJ Surya: எஸ்ஜே சூர்யா பிறந்தநாளுக்கு போஸ்டருடன் வாழ்த்து சொன்ன வீர தீர சூரன் டீம்.. போஸ்டர் மிரட்டுதே!

சென்னை: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை

'உடல் நலக்குறைவு, மன அழுத்தம். ஆனால்…' – ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்த நடிகை சனுஷா நெகிழ்ச்சி!

‘காசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சனுஷா ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையளப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ‘ரேணிகுண்டா’, ‘பீமா’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ எனப் பல படங்களில் நடித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். சனுஷா சந்தோஷ் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தில் நடித்தவர் பின்னர் நடிப்பைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த … Read more

தலைவர் விஜய் பலத்த மௌனம்.. அந்த விஷயத்துக்கு மட்டும் வாயே திறக்கலையே.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

சென்னை: நடிகர் விஜய் ஆன்லைன் அரசியல் செய்து வருவதாக பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், மின்சாரக் கட்டண உயர்வுக்கு எக்ஸ் தளத்தில் கூட தவெக தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லையே என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாவே வேண்டாம் என மக்கள் பணி செய்ய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளேன் என விஜய் அறிவித்துள்ளார். கோட்

குடும்பத்திற்கே துபாய் டிக்கெட்.. அடாவடி செய்த டிவி பிரபலம்..இன்னும் வளரவே இல்ல அதுக்குள்ள இப்படியா?

சென்னை: ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் அறிமுகமான அந்த கீச் குரல் பாடகி, ஒரு சில படத்தில் நடித்து விட்டு, ஹாலிவுட் டாப் நடிகை போல ஓவர் பில்டப் போட்டு சீன் போட்டுவருவதாக கூறப்படுகிறது. இன்னும் வளரவே இல்ல அதற்குள் இப்படி சீன் போட்ட உடம்புக்கு ஆகாதுடா சாமி என இணைய வாசிகள் அவரை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து

Pandian stores 2: என்னோட அன்பை எப்படித்தான் நிரூபிக்கிறது.. வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து சரவணன் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி அவரிடம் கண்ணீர் விட்டு அழுகிறார் தங்கமயில். இதையடுத்து எதை செய்தால் தான் தங்கமயிலை அதிகமாக நேசிப்பதை உணர்த்த முடியும் என்று சரவணன் கேள்வி எழுப்ப தன்னை ஹனிமூன் கூட்டி செல்லும்படி தங்கமயில் கூறுவதாக இந்த