வைகுண்டம் செய்த வேலை கடுப்பான சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், வீட்டிற்கு வந்த சூடாமணி சமையல் வேலையில் இருந்து வீட்டை சுத்தம் செய்யும் வேலை வரை அனைத்தையும் செய்கிறாள். இதைப்பார்த்து கடுப்பான ரத்னா, முதலில் அந்த பொம்மளைய இந்த வீட்டில் இருந்து போக சொல்லுங்க,

சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன? அட..நல்லா இருக்கே!

Sivakarthikeyan Third Son Name : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக கருதப்படும் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் மகனுக்கு என்ன பெயர் தெரியுமா?.. சிம்பிளாக நடந்த பெயர் சூட்டு விழா

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள், மகன் இருக்கும் சூழலில் சமீபத்தில் ஒரு மகன் பிறந்தார். இப்போது குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதுதொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்போது டாப்

அம்பானி வீட்டு கல்யாணம்.. பல வருடங்களுக்கு பின் ஜோதிகா செஞ்ச செம விஷயம்.. பயங்கரமான லவ் போங்க

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக கலந்துகொண்டார்கள். சூர்யா

வலி நிறைந்த கதையை அனுபவிக்க தயாரா?.. ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தேதி.. வெளியானது அறிவிப்பு

சென்னை: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த திரைப்படம் ஆடுஜீவிதம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மார்ச் மாதம் படம் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோருக்கு பிடிக்கவே செய்திருந்தது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் போதிய ரெஸ்பான்ஸே கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தச் சூழலில் ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில்

டைட்டான உடையில் கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக

‘இந்தியன் 2’ நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்… தேவையில்லாத செலவு என நெட்டிசன்கள் கிண்டல்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் உருவாக இந்தியன் 2 திரைப்படம், தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா நடித்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள

Lokesh: கலைமீது கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு.. இந்தியன் 2 படமே சாட்சி.. லோகேஷ் கனகராஜ் பாராட்டு!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லைகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படம் முதல் பாகத்தை போல ரசிகர்களை கவரவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் பிரீத்

Actress Jyotika: ஒன்றா ரெண்டா ஆசைகள்.. மீண்டும் காக்க காக்க மோடில் ஜோதிகா!

சென்னை: நடிகை ஜோதிகா விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கிய ஜோதிகா தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிப்பு, தயாரிப்பு என தன்னை பிஸியாக

சினிமாவை விட்டு விலகி.. கண்காணாம மறைஞ்சே போயிடலாம்னு முடிவெடுத்தேன்.. பார்த்திபன் உருக்கமான பதிவு!

சென்னை: டீன்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்தைத் தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து டீன்ஸ் படத்தை இயக்கிய பார்த்திபன் ஒரு