TVK Vijay: விஜய் மேடையில் எமோஷன் ஆன டீச்சர்! பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவரா போராறோ?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்றங்கள் வாரியாக நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.