திருமணமாகி மூன்றே மாதங்கள்தான்.. செம நியூஸ் சொன்ன இந்திரஜா.. அடுத்த கட்டத்துக்கு தயார்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரையுலகினர் கலந்துகொள்வதற்காக திருமண ரிசப்ஷன் சென்னையில் நடந்தது. இந்தச் சூழலில் திருமணமாகி மூன்று மாதங்களில் இந்திரஜா அறிவிப்பு

7 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னா! பெற்றோர்கள் கடும் கண்டனம்..

Tamannaah Bhatia In School Book : நடிகை தமன்னா குறித்து, பள்ளி பாடப்புத்தகத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.   

தீபாவிற்கு காத்திருக்கும் ஆபத்து.. பயத்தில் உளறிய போலி சாமியார்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யா தான் ஏற்பாடு செய்த போலி சாமியாரை பார்க்க அழைத்து செல்கிறாள். போகும் வழியில் டீ குடிக்கலாம் என்று சொல்லி, வேண்டும் என்றே தீபா மீது டீயை கொட்டி, அம்மனுக்கு சார்த்திய புடவையை தீபா கட்டி இருக்கக்கூடாது என்று

கல்கி 2898 ஏடி படத்தில் எதிர்பார்க்காத கேமியாே கதாப்பாத்திரங்கள்! இத்தனை பேரா..

Kalki 2898 AD Movie Cameo Actors : கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதில் பல தென்னிந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

வாக்கு வாதத்தில் ரசிகர்கள்! சொதப்பிய கல்கி 2898 ஏ.டி டீம்! சென்னை, புனே ஐமேக்ஸ் முதல் காட்சி ரத்து!

சென்னை: உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கல்கி 2898 ஏ.டி படம் இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 37 கோடி வசூல் செய்தது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தில்

இந்தியன் 2 தாத்தாவிற்கு 106 வயசாச்சே.. லாஜிக் இடிக்குதே.. விளக்கம் கொடுத்த ஷங்கர்!

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்திற்கு இப்போது, 106 ஆகிறதே. அவரால், எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும், லாஜிக் இடிக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்த ஷங்கர், சுயஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் என அனைத்தையும் சரியாகச் செய்தால் ஒருவருக்கு வயது ஒரு விஷயமே

Kalki 2898 AD.. கமல் ரசிகர்களை மிரட்டுகிறார்களா பிரபாஸ் ரசிகர்கள்?.. ப்ளூ சட்டை மாறன் கலாய் ட்வீட்

மும்பை: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். இதில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை படம் பார்த்தவர்கள்

கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம்

Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

Kalki 2898 AD படம் எப்படி இருக்கு?.. தெறிக்கவிடும் ட்விட்டர் விமர்சனம்.. பாஸா ஃபெயிலா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸுடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்போடு படமானது இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் தேறியதா இல்லை

அச்சச்சோ.. ஒரு செகண்ட் அலறிப்போன ஜெயம் ரவி ஜோடி.. நாய் எங்க போய் நிக்குது பாருங்க!

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி அவரையே ஒரு செகண்ட் அலற வைத்து விட்டது என ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து